முதல் படத்திலே பாக்யராஜை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நடிகை | K. Bhagyaraj | Chai With Chithra-1

コメント数

  1. யாருன்னு தெரியல

    யாருன்னு தெரியல3 日 前

    அவர் நடனம் பற்றிய கேள்வி ஏதும் இல்லை

  2. Subbulakshmi Lakshmi

    Subbulakshmi Lakshmi15 日 前

    Bagyaraj sir such a versatile person

  3. Nature

    Natureヶ月 前

    ❤️❤️❤️

  4. Bala Krishnan

    Bala Krishnanヶ月 前

    அருமையான வீடியோ திரு. சித்ரா லட்சுமணன் சார். ... உங்களின் ஒவ்வொரு பேட்டி எடுப்புக்கும் சினிமா ரசிகர்கள் சார்பாக பாதம்பணிந்த வாழ்த்துக்கள்.... ❤💙💚💛💜

  5. kaNNan PatAvaN

    kaNNan PatAvaNヶ月 前

    இத்தனை வெற்றி கண்ட பாரதிராஜா பாக்கியராஜ் இன் வாரிசுகள் ஜெயிக்க முடியவில்லயே . இது தான் விதியா

  6. kaNNan PatAvaN

    kaNNan PatAvaNヶ月 前

    இத்தனை வெற்றி கண்ட பாரதிராஜா பாக்கியராஜ் இன் வாரிசுகள் ஜெயிக்க முடியவில்லயே . இது தான் விதி

  7. Tamil Ram

    Tamil Ramヶ月 前

    எனக்கு வயது 23.....இவருடைய படங்களை tvகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....... இவருடைய படங்களை பார்த்து பிரமித்து போனேன்........ My fev Flim சுவரில்லாத சித்திரங்கள் முந்தானை முடிச்சு தூறல் நின்னு போச்சு இப்பொழுது You tube ல் பார்க்கிறேன்

  8. Anu

    Anuヶ月 前

    The best interview ,interesting was selvamanis

  9. Shanmuganathan Kumarappan

    Shanmuganathan Kumarappanヶ月 前

    சித்ரா லெட்சுமணனின்"டூரிங்டாகீஸ்" தமிழ் திரையுலகம் பற்றி சுவாரசியமான தகவல்கள் தருகிறது

  10. S naren Karthik

    S naren Karthik3 ヶ月 前

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் பாக்யராஜ் சார்

  11. galatta cs

    galatta cs4 ヶ月 前

    Ivaru solra bala guru yaarunae therila but chance Ketu pona ivarum parthibanum famous aitaanga

  12. abc 123

    abc 1235 ヶ月 前

    பாக்கியராஜ் பேட்டி கொடுப்பதில்கூட மன்னன் என்பதை நிரூபித்துள்ளார். தத்ரூபமாக இயல்பாக பேசுவது உண்மையான ஒரு கலைஞனை வெளிப்படுத்துகிறது. இவர் உண்மையிலேயே பெருமை சிறிதும் இல்லாத மனிதர் பாக்கியராஜ்.

  13. Jai Singh

    Jai Singh5 ヶ月 前

    How many people know honestly that BHAGHYARAJ wears a wig......it’s true .....coz I’m a old madrasi who pampered parents money backin the days....who was very close to people who mattered ...I used to do their dirty deeds....

  14. Venkatesan

    Venkatesan6 ヶ月 前

    part 1link plese

  15. Gajalakshmi Chandrasekaran

    Gajalakshmi Chandrasekaran6 ヶ月 前

    Thank you sirs........

  16. Vino Vino

    Vino Vino7 ヶ月 前

    My favourite director Mr. Bagyaraj sir

  17. Sathish Kumar

    Sathish Kumar7 ヶ月 前

    Chitra sir, Kindly ask Director Bhagyaraj to re release his old films digitally remastered especially Chinna Veedu. It will be the best collecting film of the year. Thank you. Convey my msg (Annan)

  18. Harish Lavanya

    Harish Lavanya9 ヶ月 前

    King of screen play

  19. Perumal Karuppaiah

    Perumal Karuppaiah10 ヶ月 前

    சித்ரா லட்சுமணன் சார்! உங்கள் ஒட்டுமொத்த சினிமா வாழ்வில் இந்த டூரிங் டாக்கீஸ் சேனல் சிறப்பானது. இதன் மூலம் நீங்கள் பலரின் அனுபவங்களை பகிர வைப்பதன் மூலம் சினிமா வரலாற்றின் சிறந்த பக்கங்களை எழுதி கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

  20. YAAKKAI KUMARAN

    YAAKKAI KUMARAN10 ヶ月 前

    சித்ரா அவர்களின் பேட்டி எடுக்கும் முறை மிக அருமை.... பேட்டி கொடுப்பவரை எந்த விதத்திலும் கடினப்படுத்தாமல், குறுக்கீடுகள் கொடுக்காமல் வழிநடத்துவது மிக மிக அருமை.....

  21. Siva Kumar

    Siva Kumar10 ヶ月 前

    Plz take cinematographers. Interviews also..

  22. Hare Krishna BhaktiYogam - Self & God Realization

    Hare Krishna BhaktiYogam - Self & God Realization10 ヶ月 前

    Hare Krishna Dear People, First everyone should know that answer for this question: Who am I ? Why I was born? Why I am suffering from in this world? Why we're suffering from birth, disease, old age and death? What is my duty? Who is God? What is the relationship with God and me? How can I see the God for serving? Why birth and death? After death where I will go? With out knowing this question and answer. We are wasting our life in this world. So, Please read Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. Then we will know that truth of our life. This original holy books are available in ISKCON temples. Please search Google for ISKCON temples address for your happy and Blissful life. Thanking you! Hare Krishna🌷🌷🌷 Please forward this message to all

  23. Hare Krishna BhaktiYogam - Self & God Realization

    Hare Krishna BhaktiYogam - Self & God Realization10 ヶ月 前

    Hare Krishna Dear People, First everyone should know that answer for this question: Who am I ? Why I was born? Why I am suffering from in this world? Why we're suffering from birth, disease, old age and death? What is my duty? Who is God? What is the relationship with God and me? How can I see the God for serving? Why birth and death? After death where I will go? With out knowing this question and answer. We are wasting our life in this world. So, Please read Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam As it is. Then we will know that truth of our life. This original holy books are available in ISKCON temples. Please search Google for ISKCON temples address for your happy and Blissful life. Thanking you! Hare Krishna🌷🌷🌷 Please forward this message to all

  24. Vijaya Kumar

    Vijaya Kumar10 ヶ月 前

    திரு. கே.பாக்யராஜ் அவர்களது நல்ல மனம் வாழ்க !நாடு போற்ற வாழ்க!! என்றென்றும் வள்ளலின் வாரிசு தாங்கள் ஒருவர் மட்டுமே, இது புரட்சி தலைவர் அவர்களது வாய் மொழி வரமல்லவோ....

  25. Rajan Bose

    Rajan Bose11 ヶ月 前

    u people r rocking, genuine, real, thousand times better than valai pechu

  26. Tamiz Amuthan Vedachalam

    Tamiz Amuthan Vedachalam11 ヶ月 前

    Beyond skill. his humbleness and eager to learn made him to the best. Til now its same word "Enga Director" or "Gurunadhar"..

  27. mahendran madhan

    mahendran madhan11 ヶ月 前

    He is the one and only hero for story creating

  28. Mill Maroon

    Mill Maroon年 前

    Had tears... Savitri amma cinema industry should have helped her last stages. Pokkisham.

  29. PUBG NOOB

    PUBG NOOB年 前

    Enga director.. This show the respect

  30. Vignesh K

    Vignesh K年 前

    Only director with whom I would.like to take. a photograph.....love him

  31. Vignesh K

    Vignesh K年 前

    He is. a legend for sure....KB

  32. vengatesh sag97

    vengatesh sag97年 前

    Chai with chitra 8 upload panuinga

  33. AchuNini

    AchuNini年 前

    Talented person

  34. Arun Jayamurthy

    Arun Jayamurthy年 前

    sir..tell me ..i will pay ur film actor sangam membership payment.

  35. Vijay Kumar

    Vijay Kumar年 前

    super

  36. ricky kamal

    ricky kamal年 前

    He lost all the money that he earned by producing flop movies like Nyanapazham & Vettiya Madichu Kathu

  37. Babu HariniHarikrish

    Babu HariniHarikrish年 前

    அடுத்த பாகத்தையும் பதிவேற்றுங்கள் சார்...

  38. basheer Smh

    basheer Smh年 前

    அழகான எளிமையான கதை.. போராடிக்காத திரைக்கதை..டௌச்சிங ஆன கேரக்டர்கள்...பாக்யராஜ

  39. basheer Smh

    basheer Smh年 前

    King of screenplay...

  40. Graphics Music India

    Graphics Music India年 前

    very interesting iterview.

  41. Ganesh Sundararajan

    Ganesh Sundararajan年 前

    Bhagyaraj is bull shitting.

  42. Sundari C

    Sundari C年 前

    Sir, 1 correction, please have a tea glass, let it be fake too.... have it in front of you. It would match your title..

  43. Pat Patrick

    Pat Patrick7 ヶ月 前

    Useless suggestion. You can keep your mouth shut.

  44. J N Pradeep

    J N Pradeep年 前

    Channel subscription done cause of chitra mangoosee sir

  45. Ramesh Vellamuthu

    Ramesh Vellamuthu年 前

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ஐயா பாக்யராஜ் அவர்கள்

  46. N Bavarasan

    N Bavarasan年 前

    V. Nice... Bhagyaraj sir nermaiyana aalu... Avar pesurathe padam pakra mathiri irukku..

  47. Raja mym

    Raja mym年 前

    ippodhu ellam oru padatha 2 mani neram kooda paarka mudiyala ... bagyaraj padam naaa 4 hrs kooda continuous ah parkalam ..bagyaraj screen play la avlo strong ...adha vache 4 mani neram makkala padathoda ondri poga vachi duvaaru .. very talented person...

  48. guna shekar

    guna shekar年 前

    He get involved himself into character while explaining the situation, he is an legend...

  49. AJK YYC

    AJK YYC年 前

    no banda simple guy having such an experience and expertise

  50. AJK YYC

    AJK YYC年 前

    very interesting talk

  51. prakash Yaso

    prakash Yaso年 前

    இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து இவ்வளவு பெரிய இடத்தை பிடித்தது இவரின் திறமை மட்டும் அல்ல உழைப்பும் தேவை என்பதை இப்போது உள்ள இயக்குனர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

  52. Subramanian S

    Subramanian S年 前

    Re-Releasing soon Nadigar Thilagam and Naatiyaperoli super performance. A film for all families. Releasing in Digital Intermediate, VIETNAM VEEDU. Click this to view trailer. jpreporter.net/v/%E3%83%93%E3%83%87%E3%82%AA-NmLzRAokWf8.html

  53. Senthil Kumar

    Senthil Kumar年 前

    Where Another part of video for this session, whenever you put video just name it properly like part 1 and two, it will help all whoever watching the video

  54. Hussain Rahiem

    Hussain Rahiem年 前

    நாளை என் முதல் குறும் படம் சூட்டிங்.இனிய தொடக்கம் ஆக இந்த காணொளியை கருதுகிறேன்.நன்றி.

  55. Saravana Kumar

    Saravana Kumar9 ヶ月 前

    வாழ்த்துகள்

  56. KAVYA VASAN

    KAVYA VASAN10 ヶ月 前

    Hussain Rahiem Ungal kurumbadam yepadi amaindhadhu sir, peyar yenna naan Paarkavenum

  57. Malathi

    Malathi年 前

    All the Best

  58. Faizul Riyaz

    Faizul Riyaz年 前

    Athenna....mentioning always 'engha director'!? ...,namma director nu solla padaathoa....CL mind voice ...😄😃

  59. Faizul Riyaz

    Faizul Riyaz年 前

    anekama intha commentukku first like poattava 'CL' sir aakathaan irukkanum!!....correct thaanae CL sir...😃

  60. vijaykumar ramaswamy

    vijaykumar ramaswamy年 前

    Chitra laksman sir ithe pol assistant editors pannunga interview romba usefull-a irukum

  61. Karthikeyan Raja

    Karthikeyan Raja年 前

    காத்து இருக்கேன் அடுத்த போஸ்ட்க்கு நான் அதிகம் விரும்ப்பும் பாக்கியராஜ் சார் பேச்சுக்கு

  62. gunasekaran A

    gunasekaran A年 前

    Bakyaraj sir en appa idathil vaithullen iloveusir

  63. L.M.G.R

    L.M.G.R年 前

    Waiting part 2 posting

  64. L.M.G.R

    L.M.G.R年 前

    best people understanding film maker and writter, one of my favorite director. If he have business mind he is settle now. His all movies taken major indian languages. He is one example story is piller making cinema

  65. Siva Kumar

    Siva Kumar年 前

    பாக்யராஜ் புருசனை எப்படியேல்லாம் பாடாய் படுத்தவேண்டும் என பல படங்கள் எடுத்து சம்பாதித்து காதல் மனைவியை சந்தோஷமாக வைத்து வாழ்ந்த அவர் ... திரைக்கதை மன்னன்... என பெயர் எடுத்தார். மகனுக்காக ஒரு திரைக்கதையை எழுதி னாரா?

  66. A VIJAYAKUMAR

    A VIJAYAKUMAR年 前

    முதல் மனைவியை என்ன செய்தான் திருட்டு பயல் பக்கி

  67. INDIAN EVER

    INDIAN EVER年 前

    என்ன ஒரு நேர்மையான பேச்சு. என்ன ஒரு யதார்த்தமான விவரிப்பு இது தான் பாக்கியராஜ். இந்த மனிதர் இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஜீவி.யின் மரணத்திற்கு பிறகு ஏன் இப்படி ஒதுங்கி விட்டார். இவர் இடம் இன்னும் யாராலும் நிரப்பப்படவில்லை. நிரப்பவும் முடியாது. நன்றி சித்ரா.

  68. Vino Rajesh

    Vino Rajesh7 ヶ月 前

    Athu Enna padam

  69. Hathija Bee

    Hathija Bee7 ヶ月 前

    @INDIAN EVER in

  70. INDIAN EVER

    INDIAN EVER10 ヶ月 前

    @bharath chandran ஜீ.வேங்கடேஷ்வரன் மணிரத்னத்தின் மூத்த சகோதரர் அவருக்கு பாக்கியராஜ் இயக்கிய படம் சரியாக போகவில்லை இதனால் கந்து வட்டிகாரர்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டார்.

  71. bharath chandran

    bharath chandran年 前

    yaru GV?

  72. Arun Kumar Subramanian

    Arun Kumar Subramanian年 前

    This is how a decent cinema show happens, not like the vile gossipmongerers valai pechu

  73. Jegankanagasabapathy Kanagasabapathy

    Jegankanagasabapathy Kanagasabapathy年 前

    சிதரா லக்ஷமணன் sir அவர்களுக்கு, இயக்குநர் பசி துரை பற்றிய பேட்டிகளை எங்கேயும் பார்க்க முடியவில்லை. அவரை பேட்டி கண்டு ஒளிபரப்பு செய்தால், மகிழ்ச்சி அடைவேன்.

  74. Faizul Riyaz

    Faizul Riyaz年 前

    Jegankanagasabapathy Kanagasabapathy director durai thirunindravur arukil ulla veappampattu endra ooril 'Kalaimamani durai kalyana mandapam' endra peyaril thirumana mandapam nadathi varukiraar...this information is from 2005.

  75. Kavi Arasan

    Kavi Arasan年 前

    பாக்யராஜ் திரைக்கதையில் மட்டும் அல்ல. திரைத்துறையின் கதையிலும் வல்லவர். காத்திருக்க வைக்காமல் அடுத்தடுத்த பார்டுகளை விரைவாக வெளியிடுங்கள்

  76. INDIAN INDIAN

    INDIAN INDIAN年 前

    bold and Brave bhaghayaraj......his movies are soo good but his stand on sarkar issue make us to realise what real stuff he is made up of....inspired

  77. A VIJAYAKUMAR

    A VIJAYAKUMAR年 前

    திருட்டு பயல் பாக்யராஜ்

  78. Interesing Facts

    Interesing Facts年 前

    engge ponalum purple knot

  79. Karthikeyan Raja

    Karthikeyan Raja年 前

    அருமை சார் உங்களை போன்ற சினிமா பத்திரிகை அனுபவம் உள்ளவர்களால்தான் இப்படி ஒரு சேனல் நடத்த முடியும் பிலிம் நீயூஸ் ஆன்ந்த் சார் ஒரு பொக்கிசம்ன்னா நீங்களும் அப்புடியே வாழ்த்துகள் சார் பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்த பனியை தொடருங்க

  80. Photo Indian

    Photo Indian年 前

    Super Guru.... 📸👍

  81. karthiga here

    karthiga here年 前

    When will they release the second part? Can't wait to watch. It's so good

  82. Dhanentran Deva

    Dhanentran Deva年 前

    Do many program like this

  83. Dhanentran Deva

    Dhanentran Deva年 前

    Sekaram next part vidungapaa

  84. Harish Kannan

    Harish Kannan年 前

    A good throwback for our old memories 👍

  85. Mahalingam m

    Mahalingam m年 前

    அடுத்த பதிவு எப்பொழுது சாா்..என் மான சீக குரு நாதா் அவா்..

  86. Prasanna Kumar

    Prasanna Kumar年 前

    Dear Anna, Again I'm asking you. Please share about my thalaivar Goundamani.

  87. kuppusami ramanathan

    kuppusami ramanathan年 前

    The experiences and struggles of the carrier revealed by Director Shri. Bhagyaraj sir is remembers us that what is in store for one, no body knows but put your hard efforts to get an opportunity to succeed. Thanks Sh.Chitra sir for nice and interesting interactions.

  88. B.A. Baloo

    B.A. Baloo年 前

    💙👍💚👍💙👍💚👍💙👍💚👍💙👍💚👍💙👍💚👍💙👍💚👍

  89. ramesh swaminathan

    ramesh swaminathan年 前

    Bagkyaraj my 💓

  90. Marimuthu AS

    Marimuthu AS年 前

    This type of format seems to be qualitatively better than your soliloquy, going by your interview with saravanan which was very much informative & interesting. Besides this gives us authentic first hand informations adding credibility to the episode. Further, while in your solo, we could hear your artificially nuanced speech, though presented in a likeable fashion. In the direct interviews we the viewers could hear & sense the real emotions the interviewed had gone through as they recollect the sequences with you. It is nice to watch.

  91. Sudalai Muthu

    Sudalai Muthu年 前

    very touching ... the way he described about his meet with savithri

  92. Pazhaselvaraju

    Pazhaselvaraju年 前

    மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க திரு சித்ரா லட்சுமணன் அவர்கள்.